அதிக முதலீடு இல்லாமலே உங்கள் மையத்தில் ஏற்கனவே இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான சேவைகளை தந்து நல்ல வருமானம் பெற்றிட அணுகுங்கள்!
செல்: 9786402661
மாயமில்லை, மந்திரமும் இல்லை.
மதிப்புமிக்க யுரேகா போர்ப்ஸ் நிறுவனத்தின் சுவிதா நிறுவனம் இந்தியாவிலேயே மிக அதிகமான ரீடைலர்களைக் கொண்டு மக்களின் தினசரித் தேவைகளான டிராவல்ஸ், பில் கலக்சன், மொபைல், DTH ரீசார்ஜ், இன்சூரன்ஸ் பிரிமியம் கலக்சன் முதலான இன்னும் பல சேவைகளை ஒரே மென்பொருள் மூலம் இணைத்து மிக எளிதாக சேவையைத் தந்துகொண்டிருக்கிறது. உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகையிலிருந்து அனைத்து விதமான சேவைகளையும் நிறைவேற்றலாம்.
அப்படி என்னென்ன சேவைகள் ?
டிராவல்ஸ்:
ஏர் டிக்கெட் புக்கிங் (உள்நாடு / வெளிநாடு)
ரயில் டிக்கெட் புக்கிங் (இந்தியா முழுதும்)
பஸ் டிக்கெட் புக்கிங் (அனைத்து இந்திய தனியார் ஆம்னி பேருந்துகள்)
ஹோட்டல் புக்கிங் (இந்தியா முழுதும்)
மற்ற டிராவல் பேக்கேஜ்சுகள்
இன்சூரன்ஸ் பிரிமியம் கலக்சன்:
எல் ஐ சி
ஐசிஐசிஐ புருடென்ஷியல்
ஹெச்டிஎப்சி லைப்
பிர்லா சன் லைப்
ஐஎன்ஜி வைஸ்யா
அவிவா லைப்
டெலிபோன் பில் கலக்சன் :
டாடா இண்டிகாம் (அனைத்தும்)
பிஎஸ்என்எல் (மொபைல் பிரிபெய்டு) *லேண்ட் லைன் - விரைவில்
மொபைல் ரீசார்ஜ்:
பிஎஸ்என்எல்
ஓடபோன்
ஏர்செல்
ஏர்டெல் - (தமிழகம் விரைவில்)
ரிலையன்ஸ் (CDMA & GSM)
டாடா டோகோமோ
MTS
யுனிநார்
ஐடியா
DTH ரீசார்ஜ்:
சன் டைரக்ட்
ஏர்டெல் டிஜிட்டல் டிவி
ரிலையன்ஸ் பிக் டிவி
டாடா ஸ்கை
டிஷ் டிவி
வீடியோகான்
ஆன்லைன் ஷாப்பிங்:
சுவிதா நாப்தால் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துடன் இணைந்து இவ்வசதியை வழங்குகிறது. இதன்மூலம், மொபைல், லேப்டாப், பென்டிரைவ் மற்றும பல பொருட்களை குறைந்த விலைக்கு பெற்றுத்தரலாம். விலையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் நமது கணக்கில் வரவு வைக்கப்படும்.
Future Bazaar:
Big Bazaar, Pantaloon, EZone எனும் பல மிகப்பிரமாண்டமான ஷாப்பிங் நிறுவனங்களை ஒன்றிணைத்து www.futurebazaar.com எனும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நிறுவனம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவில் பல முன்னணி பிராண்டு பொருட்களை பென்சில் முதல் சமையலறை மின் சாதனங்கள் முதற்கொண்டு மொபைல், லேப்டாப், பிரிண்டர் வரையில் தள்ளுபடிகளை வழங்குகிறது. இத்தளத்தில் பொருட்கள் வாங்குவோர் சுவிதா ரீடைலரிடம் பணம் செலுத்தலாம். சுவிதா ரீடைலருக்கு குறிப்பிட்ட சதவிதம் கமிஷனாக வழங்கப்படுகிறது.
இவை மட்டுமல்லாது www.letsbuy.com எனும் தளமும் சுவிதாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆக, இத்தனை வசதிகள் கொண்ட சுவிதா நிறுவனம் மேலும் பலப்பல சேவைகளை தன்னுடன் இணைக்க உள்ளது. மற்ற நிறுவனங்கள் சுவிதா போல சேவைகளை வழங்கி வந்தாலும் No.1 இடத்தில் இருப்பது சுவிதா மட்டுமே!
சரி, நானும் ஒரு ரீடைலர் ஆக விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?
கம்ப்யுட்டரைப் பயன்படுத்தி:
- 1 GB RAM கொண்ட நல்ல புராசசர் உள்ள ஒரு கம்ப்யூட்டர் / லேப்டாப்.
- 512 Kbps கொண்ட இன்டர்நெட் கனெக்ஷன்.
- பிரிண்டர் (லேசர்/இங்க்ஜெட்)
- பதிவுக்கட்டணம்.
- ரீசார்ஜ்/இதர சேவைகள் வழங்குவதற்கான தொகை.
மொபைலைப் பயன்படுத்தி:
பஸ் டிக்கெட், இரயில் டிக்கெட், உள்நாட்டு விமான டிக்கெட், மொபைல்/DTH ரீசார்ஜ் ஆகியவற்றுக்கு MPOS எனும் மொபைல் சாப்ட்வேர் சுவிதா வழங்குகிறது.
- GPRS வசதியுள்ள மொபைல்.
- ஜாவா சாப்ட்வேர் மிக அவசியம்.
- பதிவுக்கட்டணம்.
- ரீசார்ஜ்/இதர சேவைகள் வழங்குவதற்கான தொகை.
* உங்கள் மொபைலில் இவ்வசதி இயங்குமா என அறிய கோடிட்ட இணைப்பைக் கிளிக் செய்யவும்.
ரீடைலர் ஆனபின்பு எப்படி எனது கணக்கில் பணம் வரவு வைப்பது?
நீங்கள் நேரடியாக சுவிதா நிறுவன வங்கிக் கணக்கில் நெட் பேங்கிங் முறையிலோ அல்லது ஐசிஐசிஐ வங்கி மூலமாகவோ பணம் செலுத்தலாம். அல்லது நீங்கள் எந்த Distributor உடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்களோ அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம். பணம் செலுத்தியதும் உங்கள் கணக்கில் நீங்கள் செலுத்திய தொகை வரவு வைக்கப்படும். இதனை உங்கள் மென்பொருளிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம்.
தினசரி நான் செய்யும் சேவைகள் குறித்த தொகை விபரங்களை நோட்டில் எழுதிவைக்க வேண்டுமா?
தேவையில்லை. அனைத்து விபரங்களும் உங்கள் மென்பொருளிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
அனைத்து சேவைகளுக்கான கமிஷன் தொகை எப்போது கிடைக்கும்?
நீங்கள் ஒரு சேவையை செய்கிறீர்கள் என்றால், அச்சேவை சார்ந்த கமிஷன் தொகையை கழித்து மீதத் தொகையை உங்கள் கணக்கில் கழித்துவிடுவர்.
சேவைகள் குறித்த பயிற்சி உண்டா?
அறிமுக பயிற்சி மட்டுமே தரப்படும். கூடுதல் தகவல்கள் www.suvidhaaretailer.blogspot.com எனும் தளத்தில் தரப்பட்டுள்ளது.
மேலும், பல தகவல்கள் பெற அழையுங்கள்!
Banners: