- Rail Ticket Reservation Available in Melaiyur, near Poompuhar College.
- You can avail discounts for Senior Citizens as per norms of Indian Railways.
- You can book rail tickets in general or tatkal quota. Lowest service charges as per Railway instruction.
- You can book rail tickets for any destination with in India.
- You can get refund of cancelled tickets instantly.
தமிழில்:
- பூம்புகார் கல்லூரிக்கு மிக அருகில் இரயில் டிக்கட் முன்பதிவு செய்யும் மையம் மேலையூரில் இயங்குகிறது.
- மூத்தக்குடிமக்கள் பயணம் செய்வதாக இருப்பின் அவர்களுக்கான சலுகையான கட்டணக்குறைப்பு சலுகையை இங்கேயே பெறலாம்.
- எங்களிடம் ஜெனரல் / தத்கால் ஆகிய கோட்டாக்களிலும் டிக்கட் பெறலாம்.
- குறைவான சேவைக்கட்டணம்.
- கேன்சல் செய்யப்படும் டிக்கெட்டுக்கான தொகையை உடனே எங்களிடம் பெறலாம்.
- ரயில்வே குறித்த கூடுதல் தகவல்கள் பெற நேரில் அணுகவும்.