அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
திரு அருட்பிரகாச
வள்ளலார் தெய்வ நிலையம்
வடலூர் - 607 309 போன்: ௦04142 - 259 250
140 - வது தைப்பூச ஜோதி தரிசனப்
பெருவிழா அழைப்பிதழ்
நிகழ்ச்சிகள்
தை 05 (19.01.2011) புதன் கிழமை - கொடியேற்றம்
தை 06 (20.01.2011) வியாழக்கிழமை - தைப்பூச ஜோதி தரிசனம்
தை 08 (22.01.2011) சனிக்கிழமை - சித்திவளாகத் திரு அறை தரிசனம்