Sunday, February 20, 2011

Rail Ticket Reservation - Melaiyur



  • Rail Ticket Reservation Available in Melaiyur, near Poompuhar College. 
  • You can avail discounts for Senior Citizens as per norms of  Indian Railways. 
  • You can book rail tickets in  general or tatkal quota. Lowest service charges as per Railway instruction. 
  • You can book rail tickets for any destination with in India.
  • You can get refund of cancelled tickets instantly.

தமிழில்:
  • பூம்புகார் கல்லூரிக்கு மிக அருகில் இரயில் டிக்கட் முன்பதிவு செய்யும் மையம் மேலையூரில் இயங்குகிறது. 
  • மூத்தக்குடிமக்கள் பயணம் செய்வதாக இருப்பின் அவர்களுக்கான சலுகையான கட்டணக்குறைப்பு சலுகையை இங்கேயே பெறலாம்.
  • எங்களிடம் ஜெனரல் / தத்கால் ஆகிய கோட்டாக்களிலும் டிக்கட் பெறலாம். 
  • குறைவான சேவைக்கட்டணம். 
  • கேன்சல் செய்யப்படும் டிக்கெட்டுக்கான தொகையை உடனே எங்களிடம் பெறலாம். 
  • ரயில்வே குறித்த கூடுதல் தகவல்கள் பெற நேரில் அணுகவும்.